மலரிலே மரமாய் பூத்து
வியப்பித்தாய் எந்தன் பூதனவள்,
சிறையிட்ட கண்களின் மயக்கத்தால்
மதியிட்ட இதயத்திலே சிற்றலை!
குரலோதை இசையாமல் செவியறி
பரமில்லா உயிராய் உறைந்துவிட,
சிரிப்பினில் முகில்கட்டி திறையென்ப
கவிபாடிச் சொன்னதால் கண்ணதாசனே!

15 thoughts on “ஆயிரம் ஆசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *