இதய சிறை

கதிர்வீசும் இருள்களில்;
நடைபோடும் ஏனாதியே நீயே,
சுடர்விளக்கில் ஒளிரும் பழிப்பாதையை;
கரையேற்றி கலைத்திடுவாய்!
மசையன்கள் மைவீசி மகிழ்கொண்டால்;
மதையாய் வளம்வந்து,
ஆசைதனில் ஈன்றெடுத்த தாயிக்கு;
முகுவாய் அறியாணையே!

15 thoughts on “இதய சிறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *