உயிராய் நீ

தவழ்ந்தது நானெனில்!
தரைதவழச் செய்தது நீயகட்டும்.
பண்பானவன் நானெனில்!
பழகச் செய்தது நீயகட்டும்.
சிரிப்பவன் நானெனில்!
என்மலர்களின் வேர்கள் நீயகட்டும்.
உயர்பவன் நானெனில்!
உழைப்பின் உதாரணம் நீயகட்டும்.
வாழ்பவன் நானெனில்!
இவ்வாழ்க்கை முழுதும் உனதாகட்டும்.images

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *