பனி மேகம் என்னை சூழ்ந்து

அழகாய் மிதக்கச் செய்தாயோ! 

வழி எங்கும் மரத்தில் பூக்க 

கொட்டும் மழையாய்  பொழிந்தாயோ!

மஞ்சள் நிலவெடுத்து மாலையை மகிழ்வாக்கி

என் உலகினைக் குளிர்ந்தாயோ!

இருளுக்கு ஒளியாய் உன் கண்களே

உறங்காமல் என்னை வாழச்செய்தாயோ!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *