சிலையொன்று கண்டேன் சிவப்பு கம்பளத்திலே

புயலென பயந்தேன் மெல்லிசையாய் சிரித்தாய்

உருண்டைகண் கண்டே பாதியிடை குறைந்தேனோ

குரல்கேட்க ஆழ்ந்துவிட்டேன் கனவிழும் வாழ்ந்துவிட

பார்வையிலென்ன வெளிச்சம் பார்த்துக்கொண்டே இறந்துவிடுவேனா

இத்தனைக் காலம் எங்கிருந்தாயோ எனக்காய்ப் பிறந்தவளே

என் கண்மணியே

காத்திருக்கிறேன் கனவுகளோடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *