நெஞ்சுக்குள் ஓர் அலையாய்

wallpaper-romantic-couple-top-general-review-kreview-top-reviews

நீ பேசும் மொழியே

நெஞ்சுக்குள் அலை அலையாய்;

உயிரெல்லாம் பூத்துவிட்டாய்

எனக்குள் ஓர் உறவாய்;

கண்கள் பார்க்க

சிரிக்கின்ற இதழ்களின் இசையில்;

நீ பேசும் மொழியே

நெஞ்சுக்குள் அலை அலையாய்;

என் உணர்வுகளின் கண்ணாடியில்

குழந்தையாய் சிரிக்கிறேன்;

உன்னை நினைத்தே

உயிருக்குள் ஓர் பனிமலை;

கரைகிறேன் விழி வழியே

கலந்துவிட்டாய் என்னுள்ளே;

பிழைக்கச் செய்வாயா?

இணையாமல் இமை மூடாதடி.

 

 

 

1 thought on “நெஞ்சுக்குள் ஓர் அலையாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *