மரணம் வந்து அழைக்க,

மண்வாசம் தடுக்குதே.

மழைவாசல் நீ மறுக்க,

மரமெல்லாம் காய்ந்திடுதே.

முதுகெலும்பு முறிய உழைச்சும்,

அனாதையா அழிஞ்சிடுமே.

வெள்ளம் கொண்டு ஊர்சேர்த்து

உணவில்லாம பிணமாகுதே.

என் பசிக்கு தேவையில்லை,

ஊர்பசிக்க உரங்கொண்டுவா.

கொட்டி முழக்கமிட்டு மண்சேரு,

பூமி குளிரட்டும்.

3 thoughts on “மழையே

  1. அருமை நண்பா
    பூமி குளிரட்டும்
    உண்மை கவிவயப் படட்டும்….

  2. அருமை நண்பா
    பூமி குளிரட்டும்
    உண்மை கவிவயப் படட்டும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *