மையம் கொண்டதோ!

image

ஒளிர்விடும் கண்ணிலே மழை ஊஞ்சல் ஆடுவதோ,
மனம்கொண்ட வழியிலே உயிரதைக் கொண்டு சேற்குமோ!
கற்பதை விழுதாக கைவிசிறி
இதயமதை வசப்படுத்து,
வலைதனில் சிக்காதிருப்ப வான்கொண்டதோ ஒரு மேகம்!
புயல் கொண்ட பூமுகமே
இகழாதிருப்ப வாழ்கொண்டுவா,
புதிய அகழ்தனில் அறியதோர்
வால் வீசு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *