அந்த நாள் முதல்

கண்ணோடு கலந்தாடிய கனவுகளை கரையேற்ற போராடிய காலம் என் கல்லூரியின் காலம். படிப்பா அப்புடினா என்னனு கேக்குற அளவுக்கு சுற்றித் திறிந்த காலம். “பாட்டு பாடவா பாடம் கேட்கவா பறந்து செல்லவா”என்று எந்நேரமும் குஷியாக பாட்டு பாடிட்டு விளையாடிட்டி இருக்குமளவுக்கு நண்பர்கள் துணையுண்டு.பசங்க கூட இருக்கும் போது இருந்த துணிச்சலும் வீரமும் ஒரு jaguar கார் வாங்குனா எப்பிடி பீல் ஆகுமா அந்த அளவுக்கு இருந்தது சொல்லப் போனா அதுக்கும் மேல. பெரிய நட்புக்கு இலக்கணமாதிரி ஒழுங்காட்டம் […]