அழகான ஒரு பயணம்

இந்த காலத்துல நமக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவா கிடைக்குது என்பதில் எந்த மாற்றமும் இல்லை.இதன் காரணத்தால் பலரை போல் எனக்கும் கண் கண்ணாடி போட நேரிட்டது.அது ஒரு பங்கு சந்தை மாதிரி அப்பப்போ பவர் குறையும் அப்பப்போ ஏறும்.இதனை சரி செய்ய பாண்டிச்சேரியில் அரவிந்தர்(ஆரோபிந்தோ) என்ற இடத்தில் கண் பயிற்சி கற்று கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து நானும் என் நண்பனும்(அவரின் உறவினர்கள் இருவரும் கிளம்பினோம்).சென்னை கூட செல்லாத எனக்கு இது ஒரு மறக்க முடியாத பயணமாய் அமைந்தது.முன் […]