“For the sake of your life”

யார் இந்த லி.டிகாப்ரியோ “ஒரு நடிகன் தானே?” “ஆஸ்கர் விருதுக்காக போராடியவர் தானே?” “கனவுப் படம் நடிச்சவர்தான?” இவை அனைத்தையும் விட டிகாப்ரியோ ஒரு சமூகவாதி என்பதை ஆஸ்கர் விழாவில் அவர் வெளிப்படுத்தியது அனைவரின் நினைவிலும் இருக்க வேண்டும்.அப்படி என்ன சொன்னார் அந்த மனுஷன் என்று கேட்டால் பூமி[…]

Continue reading …

The so called cinematic life!

பரபரப்பான வாழ்க்கையில் தனக்காக ஓட வேண்டிய கட்டாயத்தில் சினிமா எனப்படும் கண்காட்சியில் மயங்கி விழுவது வாடிக்கையாகிவிட்டது.எனக்கு வயது ஒரு பண்ணிரெண்டிருக்கும் அப்பொழுது ஒரு நிகழ்வைக் கேள்விப்படுகிறேன்.அது என்னவென்றால் ஒரு சிறுவனை சில பேர் கடத்தி கொண்டு போய்விட்டனர்.அவனை அடித்த அடியில் இரத்தம் வழிய மயங்கிய சிறுவன் இறந்துவிட அதை[…]

Continue reading …

கவனம்

இந்தியா என்னும் பெருங்கடலில் இறந்துபோகும் உயிர்களின் கணிப்பு எண்ணிக்கையை எவரேனும் அறிவதுண்டா?இவ்வுயிரைக் கண்கானிக்க இறந்தவர்களின் காரணச்சாவு பற்றி அறிவதுண்டா? “பத்து தடவை கீழ விழுந்தாதான் சைக்கில் கத்துக்க முடியும்” அப்போ பத்து தடவை விழுந்த உடனே நான் போர்க்கு தயாரானு கேட்டா என்ன பண்ண முடியும்.சரி வல வல[…]

Continue reading …

மையம் கொண்டதோ!

ஒளிர்விடும் கண்ணிலே மழை ஊஞ்சல் ஆடுவதோ, மனம்கொண்ட வழியிலே உயிரதைக் கொண்டு சேற்குமோ! கற்பதை விழுதாக கைவிசிறி இதயமதை வசப்படுத்து, வலைதனில் சிக்காதிருப்ப வான்கொண்டதோ ஒரு மேகம்! புயல் கொண்ட பூமுகமே இகழாதிருப்ப வாழ்கொண்டுவா, புதிய அகழ்தனில் அறியதோர் வால் வீசு!

Continue reading …

ஆசை என்னும் பட்டாம்பூச்சி!

ஒரு சிறுவனின் கால்கள் தெரிகிறது(அதனை சுற்றி பல சிறுவர்களின் ஷூக்கள் அணிந்த கால்கள் தெரிகிறது)இவற்றின் நடுவில்  அவனின் செருப்பு தொய்ந்துள்ளதைக் காண முடிகிறது.அப்படியே நடந்து சென்று ஒரு சுவரில் சாய்ந்து அமர்கிறான்,முகத்தில் வேறு எந்த வித சலனமும் இல்லாமல் தொய்ந்து போன தன் செருப்பை சரி செய்ய முயல்கிறான்[…]

Continue reading …

நானும் ஒரு நடிகனே!

ஓடும் வேகத்தில் கால் தடுமாறி கீழே விழுந்தாலும் தன் தந்தையிடம் திட்டு வாங்குவதை தவிர்க்க விழுந்ததை மறைப்பதே ஆயிரம் அழகு.அதேபோல பல இன்னல்களில் தனக்காகவும் மற்றவர்களுக்காகவும் தன்னை மாற்றிக்கொள்வதே வழக்கமாக கொண்டுள்ள நாம்தான் Decaprioவை விட பெரிய நடிகர்கள்.அங்கே துவங்கி நம் மனதில் எழும் கோபத்தை பாவத்தை வெருப்பை[…]

Continue reading …

அந்த நாள் முதல்

கண்ணோடு கலந்தாடிய கனவுகளை கரையேற்ற போராடிய காலம் என் கல்லூரியின் காலம். படிப்பா அப்புடினா என்னனு கேக்குற அளவுக்கு சுற்றித் திறிந்த காலம். “பாட்டு பாடவா பாடம் கேட்கவா பறந்து செல்லவா”என்று எந்நேரமும் குஷியாக பாட்டு பாடிட்டு விளையாடிட்டி இருக்குமளவுக்கு நண்பர்கள் துணையுண்டு.பசங்க கூட இருக்கும் போது இருந்த[…]

Continue reading …

இந்தியாவும் சீனாவும்

1962-20th oct. to 21st nov. நாம் இழந்தது காதல் அல்ல காவியம் அல்ல நம்மை தான்.யார் யாரை நம்புவது என்று கூட தெரியாத வெள்ளந்தியாய் வளம் வந்திருக்கிறது இந்தியா. 1950களில் இருந்து தொடங்கிய பல எல்லை பிரச்சனையை கருத்தில் கொண்டிருந்தால் வெற்றியை விட ஏமாற்றத்தை அடையாமல் இருந்திருக்கலாம்.Aksai[…]

Continue reading …