ஒற்றை வண்ணம்

நீயும் நீல வானில் நிலவெடுக்க, அதிர்ந்து போனதடி என் உலகம்! கரை சிந்திய படலமாய் மோடமிட்டாய், இடி தாக்கி இருண்டதடி எனதுலகம்! என் காடெங்கும் பற்றி எரியுதடி, கண்ணீர் கொண்டு அணைக்க ஆளில்லையே! என்று கவிதையாய் கலைந்த கனவில் இருந்து விழித்தான் விக்ரம்.கனவை நினைத்ததும் தாரையாய்க் கொட்டியது கண்ணீர்.வேகமாய்[…]

Continue reading …

Lost from a path of dream

ஒரு சிறுவன் தன் வேலையை செய்யவில்லை என்றால் அடித்தால் சரி ஆகிவிடுமா?  தவறு செய்தால் ஊர் முழுவதும் சொல்லி திட்டி தீர்த்தால் சீராகிவிடுமா? தட்டிக்கொடுப்பதை பலரும் மறப்பதால் தான் இன்று எத்தனையோ பேர் தான் செய்யும் வேலையை நன்றாக உணராமல் இதுதான் விதி என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இதை நான்[…]

Continue reading …

அழகான ஒரு பயணம்

இந்த காலத்துல நமக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவா கிடைக்குது என்பதில் எந்த மாற்றமும் இல்லை.இதன் காரணத்தால் பலரை போல் எனக்கும் கண் கண்ணாடி போட நேரிட்டது.அது ஒரு பங்கு சந்தை மாதிரி அப்பப்போ பவர் குறையும் அப்பப்போ ஏறும்.இதனை சரி செய்ய பாண்டிச்சேரியில் அரவிந்தர்(ஆரோபிந்தோ) என்ற இடத்தில் கண்[…]

Continue reading …

தம்பி,,,,,,

நானும் என் நண்பர்களும் வழக்கமாக ஒரு கடையின் முன் அமர்ந்து பேசுவோம்.அப்படி பேசும்போது ஒரு சத்தம் திரும்பி பார்த்தா ஒரு பைக்கில் ஒருவர் அமர்ந்து ஏதோ பேசிகொண்டிருந்தார்.யாரை பார்த்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று பார்த்தல் ரோட்டில் ஒருவர் கீழே கிடக்கிறார்.அவரோ எந்திரிக்க கூட முடியாத அளவுக்கு போதையில் உள்ளார்.கஷ்டப்பட்டு அவரை[…]

Continue reading …

மையம் கொண்டதோ!

ஒளிர்விடும் கண்ணிலே மழை ஊஞ்சல் ஆடுவதோ, மனம்கொண்ட வழியிலே உயிரதைக் கொண்டு சேற்குமோ! கற்பதை விழுதாக கைவிசிறி இதயமதை வசப்படுத்து, வலைதனில் சிக்காதிருப்ப வான்கொண்டதோ ஒரு மேகம்! புயல் கொண்ட பூமுகமே இகழாதிருப்ப வாழ்கொண்டுவா, புதிய அகழ்தனில் அறியதோர் வால் வீசு!

Continue reading …