Lost from a path of dream

ஒரு சிறுவன் தன் வேலையை செய்யவில்லை என்றால் அடித்தால் சரி ஆகிவிடுமா? 

தவறு செய்தால் ஊர் முழுவதும் சொல்லி திட்டி தீர்த்தால் சீராகிவிடுமா?

தட்டிக்கொடுப்பதை பலரும் மறப்பதால் தான் இன்று எத்தனையோ பேர் தான் செய்யும் வேலையை நன்றாக உணராமல் இதுதான் விதி என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இதை நான் எதற்காக கருத்து கந்தசாமி போல் கூறினேன் என்றால் என் நினைவில் இருக்கும் ஒரு சம்பவம்தான்.

காலை 6 மணிக்கு மைதனித்திற்கு போய்விடுவோம் நானும் என் நண்பரும்.அப்படி போகும்பொழுது திடீரெனெ யாரையோ பயங்கரமாய் மிரட்டும் சத்தம்.என்னடா இது எங்க அப்பா வந்துவிட்டாரோ என்று தோன்றியது.பார்த்தால் பார்த்தால் ஒரு சிருவனை ஓடு ஓடு என்று விரட்டி அடிக்கிரார் அந்த தந்தை.

பார்த்த எனக்கு நான் வாங்கிய சாட்டை அடி எல்லாம் என் முன் வந்த்தது.மேலும் என் நிலைமையும் ஊசல் ஆடியது.

வெருப்பே வாழ்க்கையாகி விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *