Latest post

நானும் ஒரு நடிகனே!

ஓடும் வேகத்தில் கால் தடுமாறி கீழே விழுந்தாலும் தன் தந்தையிடம் திட்டு வாங்குவதை தவிர்க்க விழுந்ததை மறைப்பதே ஆயிரம் அழகு.அதேபோல பல இன்னல்களில் தனக்காகவும் மற்றவர்களுக்காகவும் தன்னை மாற்றிக்கொள்வதே வழக்கமாக கொண்டுள்ள நாம்தான் Decaprioவை விட பெரிய நடிகர்கள்.அங்கே துவங்கி நம் மனதில் எழும் கோபத்தை பாவத்தை வெருப்பை கண்ணியத்தை அடையாளத்தை  மறைக்க போலி வேடமிட்டு அழைகிறோம்.இவ்வாறு நடித்தும் நம்மால் அனைவரையும் திருப்திபடுத்த இயலாது.காரணம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசைகள் தனக்கென தனிப்பட்ட கருத்துக்கள்.உதராணத்தற்கு உங்களுடன் […]

அந்த நாள் முதல்

கண்ணோடு கலந்தாடிய கனவுகளை கரையேற்ற போராடிய காலம் என் கல்லூரியின் காலம். படிப்பா அப்புடினா என்னனு கேக்குற அளவுக்கு சுற்றித் திறிந்த காலம். “பாட்டு பாடவா பாடம் கேட்கவா பறந்து செல்லவா”என்று எந்நேரமும் குஷியாக பாட்டு பாடிட்டு விளையாடிட்டி இருக்குமளவுக்கு நண்பர்கள் துணையுண்டு.பசங்க கூட இருக்கும் போது இருந்த துணிச்சலும் வீரமும் ஒரு jaguar கார் வாங்குனா எப்பிடி பீல் ஆகுமா அந்த அளவுக்கு இருந்தது சொல்லப் போனா அதுக்கும் மேல. பெரிய நட்புக்கு இலக்கணமாதிரி ஒழுங்காட்டம் […]

இந்தியாவும் சீனாவும்

1962-20th oct. to 21st nov. நாம் இழந்தது காதல் அல்ல காவியம் அல்ல நம்மை தான்.யார் யாரை நம்புவது என்று கூட தெரியாத வெள்ளந்தியாய் வளம் வந்திருக்கிறது இந்தியா. 1950களில் இருந்து தொடங்கிய பல எல்லை பிரச்சனையை கருத்தில் கொண்டிருந்தால் வெற்றியை விட ஏமாற்றத்தை அடையாமல் இருந்திருக்கலாம்.Aksai chin மற்றும் North east frontier agencyஐ கைப்பற்றவே இந்தப் போராட்டம். அப்பொழுது வழுவான அரசாக உள்நாட்டிற்கு திகழ்ந்தது நேருவின் தலமைதாங்கிய இந்திய அரசு.1951 மற்றும் 1952ல் […]

I heard a stretcher sound

Episode 2(The End) 8:20 AM Now the old man notices Vishnu’s eyes.”Is he crying???Am i made him to feel for my son’s life???No.No,No,,,This can’t be my fault.I just made him to feel for the value of his life.Now i can’t stop looking for him!!!!” I feel i can’t rise the accelerator because this is the […]

ஆயிரம் ஆசை

மலரிலே மரமாய் பூத்து வியப்பித்தாய் எந்தன் பூதனவள், சிறையிட்ட கண்களின் மயக்கத்தால் மதியிட்ட இதயத்திலே சிற்றலை! குரலோதை இசையாமல் செவியறி பரமில்லா உயிராய் உறைந்துவிட, சிரிப்பினில் முகில்கட்டி திறையென்ப கவிபாடிச் சொன்னதால் கண்ணதாசனே!

இதய சிறை

கதிர்வீசும் இருள்களில்; நடைபோடும் ஏனாதியே நீயே, சுடர்விளக்கில் ஒளிரும் பழிப்பாதையை; கரையேற்றி கலைத்திடுவாய்! மசையன்கள் மைவீசி மகிழ்கொண்டால்; மதையாய் வளம்வந்து, ஆசைதனில் ஈன்றெடுத்த தாயிக்கு; முகுவாய் அறியாணையே!

இளங்காலம்

சண்டைக்கோழியின் சாயலிலே சவுக்கடியில் சிதைபட்டு, பின்னங்கால் பிடறி உச்சிமலைகளிலே உருவெடுத்து, தன் தசை நொறுக்கி விசைகொண்டு, வையகம் வெல்லும் விதை மாந்தர்களே! மகிழ்சூரியனே கடல் நீராய்த் தேங்கி, கவிபாடும், இந்நாட்டில், வான்கொண்ட நீலமாம் உன் எண்ணங்கள்!