உயிராய் நீ

தவழ்ந்தது நானெனில்! தரைதவழச் செய்தது நீயகட்டும். பண்பானவன் நானெனில்! பழகச் செய்தது நீயகட்டும். சிரிப்பவன் நானெனில்! என்மலர்களின் வேர்கள் நீயகட்டும். உயர்பவன் நானெனில்! உழைப்பின் உதாரணம் நீயகட்டும். வாழ்பவன் நானெனில்! இவ்வாழ்க்கை முழுதும் உனதாகட்டும்.

Continue reading …

நானும் ஒரு நடிகனே!

ஓடும் வேகத்தில் கால் தடுமாறி கீழே விழுந்தாலும் தன் தந்தையிடம் திட்டு வாங்குவதை தவிர்க்க விழுந்ததை மறைப்பதே ஆயிரம் அழகு.அதேபோல பல இன்னல்களில் தனக்காகவும் மற்றவர்களுக்காகவும் தன்னை மாற்றிக்கொள்வதே வழக்கமாக கொண்டுள்ள நாம்தான் Decaprioவை விட பெரிய நடிகர்கள்.அங்கே துவங்கி நம் மனதில் எழும் கோபத்தை பாவத்தை வெருப்பை[…]

Continue reading …

அந்த நாள் முதல்

கண்ணோடு கலந்தாடிய கனவுகளை கரையேற்ற போராடிய காலம் என் கல்லூரியின் காலம். படிப்பா அப்புடினா என்னனு கேக்குற அளவுக்கு சுற்றித் திறிந்த காலம். “பாட்டு பாடவா பாடம் கேட்கவா பறந்து செல்லவா”என்று எந்நேரமும் குஷியாக பாட்டு பாடிட்டு விளையாடிட்டி இருக்குமளவுக்கு நண்பர்கள் துணையுண்டு.பசங்க கூட இருக்கும் போது இருந்த[…]

Continue reading …