ஜாக்கிரதை!

நேற்று எனது ஊரில் ஒரு விபத்து.அந்த விபத்து நடந்த இடம் என் பணியிடத்தை விட சிறிது தூரம்.முதலில் ஒரு ஆம்புலன்ஸ் சென்றது(government ambulance).இரண்டாவது ஒரு ஆம்புலன்ஸ்(private) அதன் பின் ஒரு பத்து அடி தூரத்தில் சென்றது.பின்னே சென்ற ஆம்புலன்ஸ் மடமடவென முன்னே செல்லும் அம்புலன்சை முந்தி அங்கு உள்ள[…]

Continue reading …

“For the sake of your life”

யார் இந்த லி.டிகாப்ரியோ “ஒரு நடிகன் தானே?” “ஆஸ்கர் விருதுக்காக போராடியவர் தானே?” “கனவுப் படம் நடிச்சவர்தான?” இவை அனைத்தையும் விட டிகாப்ரியோ ஒரு சமூகவாதி என்பதை ஆஸ்கர் விழாவில் அவர் வெளிப்படுத்தியது அனைவரின் நினைவிலும் இருக்க வேண்டும்.அப்படி என்ன சொன்னார் அந்த மனுஷன் என்று கேட்டால் பூமி[…]

Continue reading …

The so called cinematic life!

பரபரப்பான வாழ்க்கையில் தனக்காக ஓட வேண்டிய கட்டாயத்தில் சினிமா எனப்படும் கண்காட்சியில் மயங்கி விழுவது வாடிக்கையாகிவிட்டது.எனக்கு வயது ஒரு பண்ணிரெண்டிருக்கும் அப்பொழுது ஒரு நிகழ்வைக் கேள்விப்படுகிறேன்.அது என்னவென்றால் ஒரு சிறுவனை சில பேர் கடத்தி கொண்டு போய்விட்டனர்.அவனை அடித்த அடியில் இரத்தம் வழிய மயங்கிய சிறுவன் இறந்துவிட அதை[…]

Continue reading …